மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2018-விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல்-மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்

 

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2018-விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல்-மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் செய்திக்குறிப்பு ஆகியவற்றில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING +2 scan copy issued

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING MARCH – APRIL 2018 SCAN COPY DOWNLOAD

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்