மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2018 விடைத்தாள் நகல் மற்றும் விடைத்தாள் மறுகூட்டல் சார்பான செய்தி

பெறுநர்

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

 

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2018 சார்பாக விடைத்தாள் நகல் மற்றும் விடைத்தாள் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் மற்றும் அதற்குண்டான  விண்ணப்ப கட்டணத் தொகையினை 21-05-2018 அன்று மாலை 03.00 மணிக்குள் ஆற்காடு ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் முகாமில் பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

Chief Educational Officer, Vellore