மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு செப்டம்பர் / அக்டோபர் 2018 விண்ணப்பங்கள்

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு செப்டம்பர் / அக்டோபர் 2018 விண்ணப்பங்கள் வேலுர் மாவட்டத்திலுள்ள கீழ்க்குறிப்பிட்டுள்ள (தேர்வுகள் பதிவு சார்பான) தேர்வுகள் சேவை மையங்களில் 27-08-2018 முதல் 01-09-2018 வரை பெறப்படவுள்ளது. மேலும் மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் ரூ.1000/- கூடுதல் கட்டணத்துடன் சிறப்பு அனுமதித் திட்டத்தில் தட்கல்  விண்ணப்பங்கள் 03-09-2018 முதல் 04-09-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

வ. எண் கல்வி மாவட்டம் சேவை மையத்தின் பெயர் பாலினம்
1 திருப்பத்துர் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி திருப்பத்துர் மகளிர்
2 வாணியம்பாடி இந்து மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி இருபாலர்
3 வாணியம்பாடி மஸ்ருலும் மேல்நிலைப் பள்ளி, ஆம்பூர் ஆண்கள்
4 வேலுர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி இருபாலர்
5 வேலுர் நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி, தோட்டப்பாளையம் மகளிர்
6 இராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, இராணிப்பேட்டை ஆண்கள்
7 அரக்கோணம் செயின்ட் ஆன்ருஸ் மேல்நிலைப் பள்ளி, அரக்கோணம் இருபாலர்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

தேர்வுகள் சேவை மைய தலைமை ஆசிரியர்கள்  உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 

நகல்

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

அரக்கோணம், இராணிப்பேட்டை, வேலுர், வாணியம்பாடி, திருப்பத்துர் தொடர் நடவடிக்கைக்கு அனுப்பலாகிறது.

 

  1. அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்