மேல்நிலைப்பொதுத்தேர்வு,முதலாமாண்டு மார்ச்/ஏப்ரல் 2018-அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும்-ஆன்-லைன் வழியாக 30.05.2018 அன்று காலை 9.00 மணிக்கு பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பான அறிவுரைகள்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு,

மேல்நிலைப்பொதுத்தேர்வு, முதலாமாண்டு மார்ச்/ஏப்ரல் 2018- 30.05.2018 அன்று காலை 9.00 மணிக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும்ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பான  அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து ஏற்பாடுகளையும் தயார்நிலையில் வைத்திருக்கக்கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

 CLICK HERE TO DOWNLOAD THE +1 – TML Distribution – Online

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.