மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு கருத்துருக்கள் சமர்ப்பித்துள்ள PGs/HMs ஓப்புதல் கோருதல்

ந.க.எண்.367/ஆ1/2019, நாள் 08.02.2019

அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

 

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு கருத்துருக்கள் சமர்ப்பித்துள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 09.02.2019க்குள் தவறாமல் இவ்வலுவலகத்திற்கு வந்து சரிபார்த்து ஒப்புதல் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.