மிக மிக அவசரம் 01.08.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நிர்ணயம் – உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர் விவரங்கள் 14.06.2018 முற்பகல் 11.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல் – MOST URGENT

 

01.08.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நிர்ணயம் – உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர் விவரங்கள் 14.06.2018 முற்பகல் 11.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல் – MOST URGENT

இப்பொருளில் அவசரம் கருதி அசல் அளவுகோல் பதிவேடு, அசல் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு அதனை ஒப்பிட்டு பார்த்து படிவத்திலுள்ள விவரங்களை பூர்த்தி செய்து நாளை 14.06.2018 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘அ3’ பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் ஏப்ரல் 2018 மாதத்தில் தலைமையாசிரியர் கையொப்பமிட்டு அளித்த தகவலே உறுதி செய்யப்படும் எனவும், பணி நிரவல் தகவலில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் சார்ந்த பள்ளி தலைமையாசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

NEW-STAFF-FIXATION-SCHOOL-05.05.2018-Copy

CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.