மிக மிக அவசரம் – முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 காலிப்பணியிட விவரம் 31.01.2020 நிலவரப்படி இன்று (31.01.2020) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் வழங்க கோருதல்

அனைத்து அரசு மற்றும நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மிக மிக அவசரம் – முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 காலிப்பணியிட விவரம் 31.01.2020 நிலவரப்படி இன்று (31.01.2020) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் வழங்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்படும்படி அனைத்து அரசு மற்றும நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்