மிக மிக அவசரம்- மார்ச் 2020 மேல்நிலைப் பொதுத் தேர்வுகளுக்கான வண்ண முகப்புத் தாட்கள் (COLOUR TOPSHEET) பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.

மிக மிக அவசரம்- மார்ச் 2020 மேல்நிலைப் பொதுத் தேர்வுகளுக்கான வண்ண முகப்புத் தாட்கள் (COLOUR TOP SHEET) பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக.

கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலை) அவர்களின் கடிதத்தின் படி மேல்நிலைப் பொதுத் தேர்வுகளுக்கான வண்ண முகப்புத் தாட்கள் சார்பான அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்