மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் – கொடுக்காத பள்ளிகள் விவரம்

அரசு / நகரவை  உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் கொடுக்காத பள்ளிகள் உடனடியாக நாளை (24.04.2018) SSA, காந்தி நகர் காட்பாடி சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  அவ்வாறு தவறும் பட்சத்தில் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD

BT DETAILS NOT GIVEN A3