மிக மிக அவசரம் – தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச்-2020 முகப்புத் தாட்கள் -விடுப்பட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள்-மறு அச்சு செய்வதற்கு விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யக் கோருதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய  தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.

மிக மிக அவசரம் – தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச்-2020 முகப்புத் தாட்கள் -விடுப்பட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள்-மறு அச்சு செய்வதற்கு விவரங்களை சார்ந்த தேர்வு மையத்தின் தலைமைஆசிரியரின் அளவிலேயே  ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும் மற்றும் அது சர்பான அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வுகளின் முக்கியத்துவம் கருதி எந்தவித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய  தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் மற்றும் அறிவுரைகளை தரவிறக்கம் செய்து பின்பற்றுமாறு மீள தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE A WING CENTERS SCHOOLS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.

நகல்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.