மிக மிக அவசரம்-தேர்வுகள்-மேல்நிலை பொதுத்தேர்வு (இரண்டாமாண்டு) மார்ச் 2020 – தேர்வு மையப் பட்டியல் திருத்தங்கள் மற்றும் தேர்வு மைய மாற்றம் இருப்பின் உடன் இவ்வலுவலகத்திற்கு அது சார்பான விவரங்கள் சமர்பிக்க கோருதல்- சார்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் தேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு

மிக மிக அவசரம்-தேர்வுகள்-மேல்நிலை பொதுத்தேர்வு (இரண்டாமாண்டு) மார்ச் 2020 – தேர்வு மையப் பட்டியல் திருத்தங்கள் மற்றும் தேர்வு மைய மாற்றம் இருப்பின் உடன் இவ்வலுவலகத்திற்கு அது சார்பான விவரங்கள் சமர்பிக்க கோருதல்- சார்பாக

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE +2 CENTER CHEQUE LIST

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் தேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள்