மிக மிக அவசரம் – காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை I விவரங்கள் அனுப்பாத பள்ளிகள்

நாளை 30.04.2019  காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ‘அ4’ பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெறுநர்

அம்மூர்,  நாகவேடு, பென்னாத்துர், தக்கோலம் (ம),             திமிரி (ஆ), வள்ளிமலை, ஆண்டியப்பனுர், மிட்டூர், பால்நாங்குப்பம், வடுகமுத்தம்பட்டி, வள்ளிப்பட்டு, விசமங்கலம், தும்பேரி, நகரவை வாணியம்பாடி,  நகரவை தோட்டப்பாளையம்.