மாவட்ட விளையாட்டுப்போட்டிகள் 24.08.2018 முதல் 08.09.2018 வரை நடத்துதல் – சார்ந்த ஆசிரியர்களை விடுவிக்கத்தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,(செயல்முறைகளில் உள்ளபடி)

மாவட்ட விளையாட்டுப்போட்டிகள் 24.08.2018 முதல் 08.09.2018 வரை நடைபெறவுள்ளது.  சார்ந்த ஆசிரியர்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 1

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 2

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 3

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 4

முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்.