மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் 16.08.2018 அன்று காலை 8.00 மணிமுதல் வேலூர், நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே நடைபெறுதல்

அனைத்து தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,

மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள்  16.08.2018 அன்று காலை 8.00 மணிமுதல் வேலூர், நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே நடைபெறுதல் சார்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடந்திட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.