மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு -INTERNAL மதிப்பெண் நிலுவை உள்ள பள்ளிகள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

 

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு – INTERNAL மதிப்பெண் நிலுவை உள்ள பள்ளிகள் உள்ளீடு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி துரித நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FOLLOW THE INSTRUCTIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.