மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு தட்கல் திட்டத்தின் கீழ் ஜீன் 2019ல் தேர்வு எழுதவிண்ணப்பித்தல்

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்தற்கு

மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் வேலுர் மாவட்டத்திலுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்தில் 13-05-2019 மற்றும் 14-05-2019 ஆகிய இரு தினங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் இத்துடன் சென்னை அரசுத் தோவுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மற்றும் செய்திக்குறிப்பு இணைத்து அனுப்பலாகிறது.

இணைப்பு

TAKKAL PRESS RELEASE II

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

 

பெறுநர்,

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.