மார்ச் 2019 நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுக்களுக்குண்டான புதிய தேர்வு மையங்கள் அனுமதி கோரும் கருத்துருக்கள் அனுப்ப கோருதல்

மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019 நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  பொதுத் தேர்வுக்களுக்குண்டான புதிய தேர்வு மையங்கள் அனுமதி கோரும் கருத்துருக்கள் அனுப்ப கோருதல்

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CEO LETTER 2018

DGE LETTER 2018 NEW 243561

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள் மற்றும்

மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்