மார்ச் 2018ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில்மாவட்ட அளவில் ஊரக பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 1 மாணவன் மற்றும் 1 மாணவி வீதம் VIT பல்கலைக்கழகத்தில் STARS திட்டத்தின் மூலம் சேர்க்கை செய்தல் சார்பான சுற்றறிக்கை

ஊரகப்பகுதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

மார்ச் 2018ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில்மாவட்ட அளவில் ஊரக பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 1 மாணவன் மற்றும் 1 மாணவி வீதம் VIT பல்கலைக்கழகத்தில் STARS  திட்டத்தின் மூலம் சேர்க்கை செய்தல் சார்பான சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட ஊரகப்பகுதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.