போகிப்பண்டிகை கொண்டாடுதல் சார்ந்து அறிவுரைகள்

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

மாசுப்படாத போகி பண்டிகை கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள் இணைக்கப்பட்டுள்ளது. காலை இறை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களுக்கு வாசிக்கும்படி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

Bogi-B3