பெங்களூர் அகஸ்தியா சர்வதேச அமைப்பு மூலமாக LOW COST MODEL MAKING மாவட்ட அளவிலுள்ள பள்ளிகளில் பயிற்சி அளிக்க வருபவர்களிடம் நல்லமுறையில் பயிற்சி நடத்திட ஒத்துழைப்பு அளிக்க அனுமதி வழங்குதல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,

 

பெங்களூர் அகஸ்தியா சர்வதேச அமைப்பு மூலமாக LOW COST MODEL MAKING மாவட்ட அளவிலுள்ள பள்ளிகளில் பயிற்சி அளிக்க வருபவர்களிடம் நல்லமுறையில் பயிற்சி நடத்திட ஒத்துழைப்பு அளிக்க அனுமதி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்