புதியதாக நியமனம்பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்திருப்பினும். மாற்றுப்பணியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மாற்றுப்பள்ளியிலேயே தொடர்ந்து மாணவர் நலன் கருதி மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரைமாற்றுப்பணியில் பணிபுரிய அறிவுரை வழங்குதல்

அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

புதியதாக நியமனம்பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்திருப்பினும். மாற்றுப்பணியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மாற்றுப்பள்ளியிலேயே தொடர்ந்து மாணவர் நலன் கருதி மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மாணவர்களுக்கு  இரு ஆசிரியர்களும் கற்றல் பயிற்சியினை செவ்வனே செய்யுமாறு அறிவுரை வழங்க  தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.