பவானிசாகர் பயிற்சி பெறாத அலுவலர்கள் விவரம் கோருதல்

அனைத்து அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பவானிசாகர் பயிற்சி பெறும் பொருட்டு பணிவரன்முறை முடிக்கப்பட்ட இளநிலை உதவியாளர் / நேரடி நியமனம் பெற்ற உதவியாளர் / தட்டச்சர் பதவியிலிருந்து பதவி உயர்வு பெற்ற உதவியாளர்கள் – பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறாமல் இருப்பின் சார்ந்த அலுவலரின் விவரங்களை இன்று (21.02.2020) மாலை 5 மணிக்குள் இவ்வலுவலக ‘அ1’ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.