பள்ளி மேற்படிப்புக்கான தகவல்களை பள்ளியின் அறிவிப்பு பலகையில் இடம்பெற செய்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படிஇணைப்பில் கண்ட தகவல்களை அறிவிப்பு பலகையில் ஒட்டிவைக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR

CLICK HERE TO DOWNLOAD THE DETAILS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.