பள்ளி மாணவர் வருகை சார்ந்த Mobile App சார்பான 3A மற்றும் 3B படிவங்கள் சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியான மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி தெரிவித்தல்

சார்ந்த பள்ளிகள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

பள்ளி மாணவர் வருகை சார்ந்த Mobile App சார்பான 3A (மாணவர் விவரம்)  மற்றும் 3B (ஆசிரியர் விவரம்)  படிவங்கள் சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியான sivaranjith@voicesnap.com  என்ற மின்அஞ்சல் முகவரிக்கு உடனடியாக 27.08.2018 க்குள் அனுப்பும்படி இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

MOBILE APP சார்பாக விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு

8148968387 என்ற எண்ணில்தொர்பு கொள்ளவும்

CLICK HERE TO PENDING SCHOOL LIST

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

முதன்மைக்கல்விஅலுவலர்,வேலூர்.