பள்ளிக் கல்வி – EMIS ENTRY – Staff /Student/ School Profile உள்ளீடு மற்றும் சரிபார்த்தல் சார்பான கூட்டம் வேலூர் மாவட்டம், காட்பாடி, வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் 17.05.2019 அன்று நடைபெறுதல் – தலைமை ஆசிரியர்கள் சரிபார்ப்பு ஆவணங்களுடன் கலந்துக் கொள்ள அறிவுறுத்துதல் – சார்பாக

அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / வனத்துறை / நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வி – EMIS ENTRY –  Staff /Student/ School Profile உள்ளீடு மற்றும் சரிபார்த்தல் சார்பான கூட்டம் வேலூர் மாவட்டம், காட்பாடி, வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் 17.05.2019 அன்று நடைபெறுதல் –  தலைமை ஆசிரியர்கள் மட்டும் கலந்துக் கொள்ள அறிவுறுத்துதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / வனத்துறை / நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமையாசிரியர்கள் கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லாத பணியாளர்களின் EMISல் உள்ளீடு செய்யப்பட்ட  சுய விவரப்படிவங்களை  ‘A4’  தாளில் Printout எடுத்து கொண்டுவருதல் வேண்டும் மேலும் உள்ளீடு செய்ய வேண்டிய  பணியாளர்களின் விவரங்களை கொண்டுவருதல் வேண்டும்.

SCHOOL PROFILE  முழுவதையும் Printout எடுத்து கொண்டுவருதல் வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.