பள்ளிக் கல்வி -தேர்வுகள்- கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு – ஒழுங்குமுறைகள்- அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் -சார்பாக

அனைத்து வகை தொடக்க / நடுநிலை /உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

பள்ளிக் கல்வி -தேர்வுகள்- கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு – ஒழுங்குமுறைகள்- அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சென்னை- 6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் கீழ்க்கண்ட  கடிதத்தில் தெரிவித்துள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS 

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை தொடக்க / நடுநிலை /உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர்கள்  திருப்பத்தூர் / இராணிப்பேட்டை

மாவட்டக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர் / வேலூர் /அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி

அவர்களுக்கு தகவலுக்கவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.