பள்ளிக்கல்வி – EMIS இணையதளத்தில் Staff Profile, Student Profile, School Profile உள்ளீடு செய்தல் – தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை சார்பாக

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

பள்ளிக்கல்வி – EMIS இணையதளத்தில் Staff Profile, Student Profile, School Profile உள்ளீடு செய்தல் – தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTION

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.