பள்ளிக்கல்வி – சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்கள் வங்கி கணக்கு துவங்கிட அறிவுறுத்துதல் சார்பாக

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக்கல்வி – சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்கள் வங்கி கணக்கு துவங்க அறிவுறுத்துதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பின்பற்றி அதன்படி செயல்பட அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.