பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் விவரங்கள் இணைப்பில் கண்ட படிவங்களில் பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் 11.06.2018 அன்றே ஒப்படைக்க கோருதல்

பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் விவரங்கள் இணைப்பில் கண்ட படிவங்களில் பூர்த்தி செய்து மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.மாவட்டக் கல்வி அலுவலர்கள் அவற்றை தொகுத்து இவ்வலுவலகத்தில் 13.06.2018 அன்றே  உடனடியாக ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை/ தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்