பயிற்சி மேல்நிலை வகுப்புகளில் கணித பாடத்தின் மீத்திறன் குறைந்த மற்றும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் – கருத்தாளர்களை விடுவித்து பயிற்சியில் கலந்துகொள்ள அறிவுறுத்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைகப்பட்டுள்ளது),

 

பயிற்சி மேல்நிலை வகுப்புகளில் கணித பாடத்தின் மீத்திறன் குறைந்த மற்றும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு 02.01.2019 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் இணைப்பில் உள்ள கணிதபாட முதுகலை ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF RPs

CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE