பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – முகப்புத் தாள் விடைத்தாளுடன் இணைத்தல் சார்பான சுற்றறிக்கை

அனைத்து  உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

1. மார்ச் 2019  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாளுடன் முகப்புத்தாள் 12-03-2019க்குள் இணைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

 

2. தேர்வு மையத்திற்கு தேவையான எழுதுபொருட்கள் , விடைத்தாளுடன் இணைக்கப்பட்ட முகப்புத்தாட்களை  சார்ந்ததேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

3. தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை கணக்கில் கொண்டு (பெயர் பட்டியலினை சரிபார்த்து) வினாத்தாட்கள் போதிய அளவு பெறப்பட்டுள்ளதா என வினாத்தாள் கட்டுக்காப்பாளரிடம் சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக் கல்விஅலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.