நிர்வாக சீரமைப்பு- வேலூர் மாவட்டம்-கூடுதலாக புதிய மாவட்டக்கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தது தொடர்பாக

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

நிர்வாக சீரமைப்பு- வேலூர் மாவட்டம்-கூடுதலாக புதிய மாவட்டக்கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தது சார்பான இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்துவகை அலுவலர்கள்/ தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்