நினைவூட்டு ….மடிக்கணினி பள்ளிகளிலிருந்து இதுவரை வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் சமர்பிக்காத பள்ளிகளின் விவரம் 2016-17 முதல் 2018-19 வரை 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் விவரங்கள் இன வாரியாக எல்காட் இணையதளத்தில் உள்ளவாறு இணைப்பில் உள்ள படிவத்தில் 10/05/2019 காலை 10 மணிக்குள் உடனடியாக சமர்பிக்ககோருதல்

2016-17 முதல் 2018-19 வரை 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் விவரங்கள் இன வாரியாக எல்காட் இணையதளத்தில் உள்ளவாறு 10/05/2019 காலை 10.00 மணிக்குள் உடனடியாகஇணைப்பில் உள்ள படிவத்தில் சமர்பிக்க  கோருதல் சார்பு

 

 

 

Pending-Schools

School_Wise_communitywise-laptop-indent-2016-17-to-2018-19

 

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர்

 

பெறுநர்

அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி/நகராட்சி/வனத்துறை/

மேல்நிலைப்பள்ளி  தலைமைஆசிரியர்கள்