நாளை  (31.07.2018) காலை 11.000 மணிக்கு இணைப்பில் உள்ள (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அரசு  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் காட்பாடி, காந்திநகர், SSA கூட்ட அரங்கில் நடைபெறும்.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

வணக்கம்,

நாளை  (31.07.2018) காலை 11.000 மணிக்கு இணைப்பில் உள்ள (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அரசு  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் காட்பாடி, காந்திநகர், SSA கூட்ட அரங்கில் நடைபெறும். இதில் சார்ந்த உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,  உதவித்தலைமையாசிரியர்கள்  தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், கூட்டத்திற்கு வரும்போது ஆண்ட்ராய்டு கைபேசியுடன் (Android Cell Phone)  கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOL HEADMASTERS TO ATTEND THE MEETING

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.