நாளை (29.06.2019) நடைபெற இருந்த ஆசிரியர் குறை தீர்வு நாள் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்

அனைத்து அரசு/ நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு,

 

நாளை (29.06.2019) நடைபெற இருந்த ஆசிரியர் குறை தீர்வு நாள் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.