நாளை (12.07.2019) முற்பகல் 11.30 மணிக்கு காட்பாடி, எஸ்.எஸ்.ஏ, அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்களுக்கு,

நாளை (12.07.2019) முற்பகல் 11.30 மணிக்கு காட்பாடி, எஸ்.எஸ்.ஏ, அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் ஓவிய ஆசிரியர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொள்ளும்வகையில் தங்கள் பள்ளி ஓவிய ஆசிரியரை விடுவித்தனுப்பும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.