நாளை 01.02.2020 பள்ளிகள் வேலை நாட்களாக செயல்படும் – வியாழக் கிழமை கால அட்டவணை பின்பற்றப்பட வேண்டும்.

பெறுநர்

அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்