நாடாளுமன்ற தேர்தல் 2019 – தேர்தல் நடத்தை விதிகள் சார்ந்த சுற்றறிக்கை

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

 

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகள் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.