தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணிபுரிந்துவருபவர்கள் ஒரு/இரு பகுதிநேரமாக பணிபுரிந்த காலத்தினை 50% ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடர்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த விவரம் கோருதல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணிபுரிந்துவருபவர்கள் ஒரு/இரு பகுதிநேரமாக பணிபுரிந்த காலத்தினை 50% ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடர்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 2161 A1 – Court Case Pending Vocational Teachers

CLICK HERE TO DOWNLOAD THE 50% Pension – Court Case – Format

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.