தொடக்கக்கல்வி – பொதுமாறுதல் 2018-19ம்கல்வியாண்டு – ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல்-கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்,

தொடக்கக்கல்வி – பொதுமாறுதல் 2018-19ம்கல்வியாண்டு – ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல்-கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DEE REGARDING TRANSFER

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.