நினைவூட்டு – தேர்வு மையங்களில் தொலைபேசி வசதி (Land Line) இணைப்பு விவரங்கள் உள்ளீடு செய்யப்படாத பள்ளிகள் உடன் உள்ளீடு செய்ய கோருதல் தனி கவனம் தேர்வுகள் மிக அவசரம்

நினைவூட்டு மிக அவசரம்  தேர்வுமைய தொலைபேசி எண் உள்ளீடு செய்யப்படாத பள்ளிகள் உடன் உள்ளீடு செய்ய கோருதல்  தேர்வுகள் தனிகவனம்

தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு பொதுத்தேர்வு மையங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் தொலைபேசி (Land line) விவரங்களை வேலூர், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக  24.02.2020 (இன்று)  நன்பகல்  01.30 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து பொதுத்தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்