தேர்வுகள்- மிக மிக அவசரம்-மார்ச்-2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல்,வருகைத் தாள், இருக்கை திட்டம்,பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர், மற்றும் தலைமைஆசிரியர்களுக்கு தெரிவித்தல் -தொடர்பாக.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு.

தேர்வுகள்- மிக மிக அவசரம்-மார்ச்-2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல்,வருகைத் தாள், இருக்கை திட்டம்,பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய  முதன்மைக் கண்காணிப்பாளர், மற்றும் தலைமைஆசிரியர்களுக்கு தெரிவித்தல் -தொடர்பாக.

CLICK HERE TO DOWNLOAD THE +1 SEATING PLAN INSTRUCTIONS

CLICK HERE TO DOWNLOAD THE +2 SEATING  PLAN INSTRUCTIONS

மேற்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள்

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.