தேர்வுகள் – மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- பள்ளி மாணாக்கருக்கான தேர்வுச் சீட்டுகனை (HALL TICKET) பதிவிறக்கம் செய்தல் மற்றும் அறிவுரைகள் -தொடர்பாக.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.

தேர்வுகள் – மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- பள்ளி மாணாக்கருக்கான தேர்வுச் சீட்டுகனை (HALL TICKET) பதிவிறக்கம் செய்தல் மற்றும் அறிவுரைகள் கீர்க்காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

+2 Hall Ticket Downloading Regular Students  INSTRUCTIONS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.