தேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக

அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் /தாளாளர்கள் கவனத்திற்கு

தேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக

CLICK HERE TO DOWNLOAD THE G.O

முதன்மைக்கல்வி அலுவலர்  வேலூர்

பெறுநர்

அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் /தாளாளர்கள்