தேர்வுகள் அவசரப்பணிக்காக அமைச்சுப் பணியாளர்கள் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 22-05-2019 முதல் மாற்றுப் பணிபுரிய ஆணையிடுதல்

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இணைப்பில் காணும் வேலுர்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் கடிதத்தில் தெரிவித்துள்ள ஆணையின்படி செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசுத்தேர்வுகள் அவசரப்பணியினை கருத்தில் கொண்டு சிறப்பு கவனம் செலுத்துமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

New Doc 2019-05-22 11.31.52_2

 

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.