தேசிய மக்கள் தொகைக் கல்வி – பள்ளிகளில் போஸ்டர் தயாரித்தல் போட்டி நடத்துதல்

அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

தேசிய மக்கள் தொகைக் கல்வி – பள்ளிகளில்  போஸ்டர் தயாரித்தல் மற்றும் பாத்திரமேற்று நடித்தல் போட்டி நடத்துதல் சார்ந்து இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING ROLEPLAY

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.