தமிழ் வளர்ச்சி – 2018-19ம் ஆண்டில் பள்ளி மாணவ, மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்துதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,

தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரின் கடிதப்படி,வேலூர் மாவட்டத்தில் 11,12ஆம் வகுப்பு மாணவர்களிடையே கவிதை, கட்டுரை,பேச்சுப் போட்டிகள் நடத்தி வெள்ளிபெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகையும்,சான்றிதழும் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

நாள் : 30.08.2018

இடம் : ஈ.வெ.ரா.நா. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலூர்

எனவே, அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தமது பள்ளி மாணவர்களை மேற்படி போட்டிகளில் பங்கேற்கதக்கநடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் பரிசு விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குநரின் கடிதத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS – 1

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.