தமிழ்நாடு மாநில பாரத சாரண, சாரணிய ஆசிரியர்கள் மற்றும் சாரண இயக்கத்தின் இயக்த்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மாநில அளவிலான 2017-18 ஆண்டுக்கான விருதுகள் வழங்குதல்-வருவாய் மாவட் அளவில் தகுதிவாய்ந்தவர்கள் பெயர் பட்டியல்-தேர்வு செய்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

தமிழ்நாடு மாநில பாரத சாரண, சாரணிய ஆசிரியர்கள் மற்றும் சாரண இயக்கத்தின் இயக்த்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மாநில அளவிலான 2017-18 ஆண்டுக்கான விருதுகள் வழங்குதல்-வருவாய் மாவட் அளவில் தகுதிவாய்ந்தவர்கள் பெயர் பட்டியல்-தேர்வு செய்தல் சார்பாக இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE STATE SECRETARY’S LETTER

CLICK HERE TO DOWNLOAD THE RULES AND REGULATIONS

CLICK HERE TO DOWNLOAD THE BIO-DATA FORM

CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.