தமிழக அரசால் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்தல் மற்றும் பள்ளிகளில் பாதுகாப்புடன் வைத்திருக்க அறிவுறுத்துதல்

அனைத்து அரசு/ நகராட்சி/வனத்துறை/ஆதி.திரா.நல/அரசு நிதியுதவி மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழக அரசால் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்தல் மற்றும் பள்ளிகளில்   பாதுகாப்புடன் வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இணைப்பினை click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துஅரசு/ நகராட்சி/வனத்துறை/ஆதி.திரா.நல/அரசு நிதியுதவி மேல்நிலைபள்ளி   தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்