தனி கவனம் – 6, 9, 11ம் வகுப்பிற்கான புதிய பாடம் கற்பித்தலுக்கான பயிற்சியில் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

6, 9, 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடம் கற்பித்தலுக்கான பயிற்சி 6, 9ம் வகுப்புகளுக்கான பயிற்சி ஒவ்வொரு ஒன்றியத்திலும் 09.07.2018 முதல் 21.07.2018 வரை நடைபெறுகிறது. 11ம் வகுப்பிற்கு அரப்பாக்கம்,அன்னை மீரா, பொறியியற் கல்லூரியில் வேலூர், இராணிப்பேட்டை, அரக்கோணம் கல்வி மாவட்டம் சார்ந்த ஆசிரியர்களும், ஆம்பூர், மஜ்ருல்-உலூம் மேல்நிலைப்பள்ளியில், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்ட ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறும், தலைமையாசிரியர்கள் பணிவிடுவிப்பு  செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.